இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
எந்த வதந்தி உண்மையாகிவிடக்கூடாது என்று பயந்தோமோ அது உண்மையாகிவிட்டது. ஆவின்மில்க் நடிகையும், வெற்றி இயக்குனரும் பிரிந்தே விட்டார்கள். கேரளாவில் உள்ள தாய்வீட்டில் செட்டிலாகிவிட்டார் நடிகை. இனி மளமளவென நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். சட்டப்படி பிரிவதற்கான வேலைகளை இயக்குனரின் தந்தைகுலம் செய்து வருகிறார். இந்த பிரிவுக்கு காரணம் ஒல்லிபிச்சான் நடிகர் என்றும், திருமணமான பிறகு நடிகைக்கு வந்த புது காதல் என்றும் இரண்டுவிதமாக செய்திகள் இப்போது கசிந்திருக்கிறது