Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரிக்காக அவசரகதியில் களமிறங்கிய அதர்வா!

28 ஜூலை, 2016 - 10:08 IST
எழுத்தின் அளவு:
adharva-on-soori-movie

ஈட்டி, கணிதன் படங்களுக்குப்பிறகு அதர்வா கமிட்டாகி நடித்து வந்த படம் ருக்குமணி வண்டி வருது. இந்த படத்தை வானவராயன் வல்லவராயன் படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்கி வருகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா சவேரி நடிக்கிறார். இப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில், தனது சொந்த படமான செம போத ஆகாத படத்தில் நடிக்கத் தொடங்கிய அதர்வா, அந்த படத்தை முழுவீச்சில் நடித்து முடித்தவர், அதையடுத்து இப்போது ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


மேலும், செம போதை ஆகாத படத்தில் நடித்து முடித்ததும், ருக்குமணி வண்டி வருது படத்தில்தான் நடிப்பதாக இருந்தார். ஆனால், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் அவருடன் காமெடியனாக சூரி நடிக்கிறார். அவரது கால்சீட் உடனடியாக கிடைத்ததால், இதை தவற விட்டால் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதால் தற்போது அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அதர்வா. இதன்காரணமாக, ராஜமுருகன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ருக்குமணி வண்டி வருது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in