நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ராஜ்குமார் சந்தோஷியும் ஒருவர். இவர் சல்மானை வைத்து ஒருப்படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவைில்லை என்று செய்திகள் வெளியாகின. இதையேடுத்து ராஜ்குமார் சந்தோஷிக்கு பதிலாக சல்மான் , சுல்தான் புகழ் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் மீண்டும் இணைய முடிவு எடுத்து உள்ளார். இப்படத்தை அதுல் அக்னிஹோத்ரி தயாரிக்க இருக்கிறார்.
ராஜ்குமார் சந்தோஷியை சல்மான் ஏன் ஓரங்கட்டுகிறார் என்று விசாரித்த போது, ராஜ்குமார் சந்தோஷியின் கதை ஆக்ஷன்-காமெடி படமாக இருப்பதாகவும் இப்படம் வெற்றி பெறாது இன்று சல்மான் பீல் பண்ணுவதாகவும் , அதனாலேயே அலி அப்பாஸ் படத்தை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.