மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டில் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். இவர் தற்போது டிஷ்யும் படத்தில் நடித்து உள்ளார்.வருண் தவானுக்கு சல்மான் கானை மிகவும் பிடிக்கும் என்று எல்லோரும் தெரியும். இந்நிலையில் டில்லியில் நடந்த டிஷ்யும் படத்தின் புரோமொஷனில் பங்கேற்ற வருணிடம், மான் வழக்கில் சல்மான் விடுதலையானது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த வருண்.. "இந்த வழக்கில் கோர்ட் கொடுத்த தீர்ப்பை நான் மதிக்கிறேன். அந்த தீர்ப்பை நாம் எல்லோரும் மதிக்க வேண்டும்." என்றார்.
டிஷ்யும் படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது