10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
தபாங் படங்களின் வரிசையில் விரைவில் தபாங் 3 உருவாகவிருக்கிறது . முதல் இரண்டு பாகங்களில் சல்மான் கானும், அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும் நடித்தனர். ஆனால் தபாங் 3 படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவில்லை .சோனாக்ஷி சின்ஹாவிற்கு பதிலாக பரிணிதி சோப்ராவை நடிக்க வைக்க அர்பாஸ் ,அவரிடம் பேசி வருகிறார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தபாங் 3 படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக , பரிணிதி சோப்ரா நடிப்பது உறுதியாகி உள்ளது.
இதைப்பற்றி பரிணிதி சோப்ரா கூறியதாவது ." நானும் இப்படம் பற்றி வந்த செய்திகளை பார்த்தேன் , என்னிடமும் சிலர் இதைப்பற்றி கேட்டனர். ஒரு வேளை தபாங் 3 படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் நடிக்க ரெடி ." என்றார்.