ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
என்னதான் நன்றாக நடித்தாலும், நடித்த படங்கள் ஹிட்டானலும் ரம்மியமான நம்பி நடிகைக்கு வாய்ப்புகள் மளமளவென வருவதே இல்லை. நடிகை போடும் ஆயிரத்தெட்டு கண்டிஷன்களால் சொந்த மொழியிலும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட நடிகை கையில் இருக்கிற காசைப்போட்டு வியாபாரத்தை தொடங்கிவிட்டார். காஸ்ட்லியான உடைகளை டிசைன் செய்து விற்கும் வியாபாரம். சென்னையில் முதல் கடையை ஆரம்பித்தவர் அடுதுது கேரளாவிலும், ஆந்திராவிலும் கிளைதொடங்கும் திட்டத்தில் இருக்கிறார். பிழைக்க தெரிஞ்ச பொண்ணு.