ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மில்க் நடிகைக்கும் அவரது வெற்றி கணவருக்கும் சமீபகாலமாக சரியான பேச்சுவார்த்தை இல்லையாம். நடிகைக்கு கோடி ரூபாய் சம்பளத்தில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். “நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதே” என்று பலர் அட்வைஸ் பண்றாங்களாம். நடிகைக்கும் நடிக்கிறதுக்கு கொள்ளை ஆசையாம். ஆசைக்கு நடிக்கட்டும் என்று விட்டுக் கொடுத்து வந்தார் கணவர். ஆனால் 'நார்த் மெட்ராஸ்' படத்துல நடிக்கிறது அவருக்கு சுத்தமா பிடிக்கலையாம். காரணம் அந்த படத்துல ஹீரோவும், ஹீரோயினும் நெருக்கமா இருக்கிற பல சீன் இருக்காம். இதை கேள்விப்பட்டு அந்த படம் வேண்டாம் என்று கணவர் சொல்ல. நான் நடிப்பேன் என்று நடிகை பிடிவாதமாக இருக்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே உறவில் சிறிதாக விரிசல் விழுந்திருக்காம். இந்த வதந்தி உண்மையாவிடக்கூடாதேன்னு வருத்தப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய.