இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் கரீனா கபூரும் ஒருவர். இவர் நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறார். இதனால் பாலிவுட்டில் இருக்கும் கரீனாவின் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் கரீனாவை, நடிகர் அமீர்கான் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடத்தில் கர்ப்பமாக இருக்கும்போது அதிகமாக காபி பருக வேண்டாம், உடல்நிலையில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.