ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ |
சென்னையின் இன்னொரு பெயர் கொண்ட படத்தின் மூலம் பாப்புலரான அந்த ரித்து நடிகைக்கு உச்ச நடிகரின் படத்தில் நடித்ததும் தலைகால் புரியவில்லை. “நீ அழகாத்தானே இருக்கே. இனிமேல் ஹீரோயினாக நடி. இந்த அக்கா அண்ணியெல்லாம் வேண்டாம்” என்று உடன் இருப்பவர்கள் உசுப்பிவிட உஷாராகிவிட்டார் நடிகை. ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி விதவிதமான போட்டோக்கள் எடுத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மீடியாக்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். “நானும் ஹீரோயின்தான் சம்பளமும் குறைவுதான்” என்று ஆஃபரும் அறிவித்திருக்கிறாராம். ஹீரோயின் ஆசையில் சின்ன சின்ன கேரக்டர்களை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளியும் வருகிறாராம்.