டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வெள்ளைக்கார அதிகாரியின் பெயரில் தயாரான பேய் படத்தில் ஆசை ஆசையாய் நடித்தார் பந்து நடிகை. வாரிசு நடிகடருன் கொஞ்சம் நெருக்கமாககூட நடித்தாராம். படம் வெளிவந்தவுடன் தன் தோழிகளுடன் தியேட்டருக்கு சென்று பார்த்தவர் செம ஷாக் ஆனார். இவர் நடித்த பாதி காட்சிகளை காணவில்லையாம். இடைவேளைக்கு பிறகு இரண்டு சீனில்தான் வந்தாராம். நொந்து போன பந்து நடிகை வாரிசு நடிகருக்கு போன் போட்டு பார்த்ததில் தொடர்ந்து 'நாட்ரீச்சபிள்‚ பதில்தான் வந்ததாம். சங்கத்தில் புகார் செய்யலாமா என்றுகூட யோசித்தாரம். சம்பள பாக்கி இருந்தால்தான் சம்பளத்தில் புகார் செய்யலாம். சீனை குறைக்கிறதெல்லாம் அவுங்க இஷ்டம்னு என்று சமாதானப்படுத்தினாங்களாம்.