நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
ஓயாத அலைகள் நாயகியின் மூத்த மகள் சினிமாவில் பெரிய இடத்துக்கு வருவார் என்று எல்லோரையும் போலவே அவரும் நம்பினார். ஆனால் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடையவே இப்போது சின்னத்திரையில் நடிக்கும் அளவிற்கு போனதில் நடிகை ரொம்பவே அப்செட். நடிப்பு வேண்டாம் கல்யாணம் பண்ணிக்கொள் என்ற அட்வைசை கேட்காமல் மகள் டி.வியில் நடிக்க ஆரம்பித்தது அம்மாவுக்கு கவலை அளித்துள்ளது. இரண்டாவது மகளையாவது எப்படியாவது நல்ல இடத்துக்கு கொண்டு வருவது என தீர்மானித்து தினமும் அவரை ஜிம்முக்கு அனுப்பிவிட்டு அம்மா இயக்குனர்களை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறாராம். விரைவில் சொந்த தயாரிப்பில் இரண்டாவது மகளை பிரஷ்சாக களம் இறக்க இருக்கிறார்.