டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹீரோபன்ட்டி, பாகி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சபீர்கானும், நடிகர் டைகர் ஷெரப்பும் இணைய உள்ளனர். இப்படத்திற்கு ‛முன்னா மைக்கேல்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் முன்னாவாக டைரகர் நடிக்க உள்ளார். தெருவில் சூதாட்டம் ஆடும் கேரக்டரில் டைகர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் ஆரம்பமாக இருக்கிறது. விக்கி ராஜானி தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து விக்கி ராஜானி கூறுகையில், டைகர், ஒரு அற்புதமான ஆக்ஷ்ன் மற்றும் நன்கு நடனம் ஆடக்கூடிய திறமையான நடிகர். சபீர், டைகர் கூட்டணி மீண்டும் இணைகிறது. இவர்களின் வெற்றிக்கூட்டணி முன்னா மைக்கேல் படத்திலும் தொடரும், படம் முழுக்க முழுக்க மாஸ் என்டர்டெயினராக இருக்கும் என்று கூறியுள்ளார்.