Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

8 கோடி கொடுத்து கபாலியை வாங்கினார் மோகன்லால்

02 ஜூலை, 2016 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-bought-Rajinis-Kabali-Kerala-rights

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மேக்ஸ் லேப் சினிமாஸ் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் என்று படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் படங்களை வாங்கி கேரளாவில் திரையிட்டு வருகிறார். அவரும் விஜய்யும் சேர்ந்து நடித்த படமான ஜில்லா படத்தை தனது சம்பளத்திற்கு பதிலாக கேரள உரிமத்தை வாங்கிக் வெளியிட்டார். இதில் அவருக்கு 4 கோடி லாபம் கிடைத்தது என்பார்கள். இதுதான் ஒரு தமிழ் படத்தின் உச்சகட்ட வியாபாரமாக கேரளாவில் இருந்தது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை 8 கோடியே 50 லட்சம் கொடுத்து கேரள உரிமத்தை மோகன்லால் வாங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது. கேரள சினிமா சரித்திரத்தில் மலையாளம் அல்லாத ஒரு படத்தின் உச்சபட்ட பிசினஸ் இதுவாகும். மம்முட்டி, மோகன்லால் நடித்த நேரடி மலையாளப் படங்களுக்கு இது இணையானதாகும்.


Advertisement
92வயதில் சினிமாவில் நடிக்கிறார் முன்னாள் முதல்வர்92வயதில் சினிமாவில் நடிக்கிறார் ... மகளை தோளில் சுமந்த மகேஷ் பாபு மகளை தோளில் சுமந்த மகேஷ் பாபு


வாசகர் கருத்து (2)

Shiva Kumar - Chennai,இந்தியா
03 ஜூலை, 2016 - 07:01 Report Abuse
Shiva Kumar யோவ் 8 கோடி கொடுத்து வாங்குறார்னா அவருகிட்ட இன்னும் எவ்ளோ பணம் இருக்கும்... அம்மாடியோவ்........
Rate this:
ramaswamy - PUDUCHERRY ,இந்தியா
02 ஜூலை, 2016 - 13:40 Report Abuse
ramaswamy வெறும் எட்டு கோடிக்கு விலை போயிட்டீங்களே ரஜினி ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mersal
    • மெர்சல்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film thirupathisamy kudumbam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in