'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
‛பிகே' படத்திற்கு பிறகு அமீர்கான் நடித்து வரும் படம் ‛டங்கல்'. அமீர்கான், மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், ‛டங்கல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், படத்தின் மற்றுமொரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 4ம் தேதி ‛டங்கல்' படத்தின் புதிய போஸ்டர் வெளியாக இருக்கிறது.
டங்கல் படத்தில் அமீர்கான், இளமைகாலம், 50வயது ரோல் என இரண்டு மாறுப்பட்ட ரோலில் நடித்திருக்கிறார். இதற்காக உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.