'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குநர் மோஹித் சூரி இயக்கத்தில் அர்ஜூன் கபூர் தற்போது நடித்து வரும் படம் "ஹாப் கேர்ள் பிரண்ட் ". இந்தப்படத்தில் அர்ஜூன் மற்றும் ஷ்ரத்தா கபூர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அர்ஜூன் தற்போது இந்தப்படத்தின் ஷூட்டில் பிஸியாக நடித்து வருகின்றார்.
இதற்கு இடையில் சமீபத்தில் ஒரு பேட்டில் அர்ஜூனிடம் நீங்கள் பாலிவுட்டில் ஒரு ஆணுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்றால் யாருடன் ரொமான்ஸ் செய்வீர்கள் என்று கேட்டதற்கு "எனக்கு வருண் தவானை மிகவும் பிடிக்கும் அதனால் அவருடன் ரொமான்ஸ் செய்ய அசை " என்றார்.