பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் சல்மான் கான் சொன்ன ‛ரேப் கமெண்ட்' சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெண்கள் அமைப்பினர் அவருக்கு எதிரான போர்க்கொடி தூக்கியுள்ளனர். மற்றொருபுறம் சல்மானுக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சல்மான் உடன் ‛தபாங்' படத்தில் நடித்துள்ள நடிகர் சோனு சூட், இபா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சல்மானின் கருத்து குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛சல்மான்கான் ஒரு சிறந்த மனிதர். சில சமயங்களில் சிலர் சொல்லும் கருத்துகள் தவறாகிவிடுகிறது, சல்மான் விஷயத்திலும் அப்படிதான் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.