வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
'வெண்ணிலா கபடி குழு' மூலம் விஷ்ணுவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சுசீந்திரன். அதன் பிறகு ஜீவா படத்தில் சுசீந்திரனுடன் இணைந்தார். 'வெண்ணிலா கபடி குழு' கபடி பற்றிய படம். 'ஜீவா' கிரிக்கெட் பற்றிய படம். தற்போது மூன்றாவது முறையாக ஜீவா, சுசீந்திரன் இணைகிறார்கள். அதனால் இதுவும் விளையாட்டு தொடர்பான படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய படத்திற்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார், இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இதனை சுசீந்திரன் தம்பி தாய் சரவணனனுடன் இணைந்து பிரபல கலை இயக்குனர் ராஜீவன் தயாரிக்கிறார். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படம் தவிர விஷ்ணு 'கலக்குற மாப்ளே', 'வீர தீர சூரன்', 'போடா ஆண்டவனே என் பக்கம்', 'வீரா' படங்களில் நடித்து வருகிறார்.