ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் நிகில் அத்வானி பங்குச்சந்தைகளை மையமாக வைத்து ‛பஜார்' என்ற படத்தை இயக்குகிறார். இதில் அர்ஜூன் கபூர் ஒரு ஹீரோவாகவும் மற்றொரு ஹீரோவாக அக்ஷ்ய் குமாரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அக்ஷ்ய் குமார் இப்படத்தில் நடிக்க மறுக்க, இப்போது அந்த ரோலில் நடிகர் சைப் அலிகான் நடிக்க உள்ளார். சைப் அலிகான் பெரிய பணக்காரராகவும், அவரது உதவியாளராக அர்ஜூன் கபூரும் நடிக்க உள்ளனர். இப்படம் மும்பை வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பங்குச்சந்தையை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. முன்னதாக அர்ஜூன் கபூர், நிகில் அத்வானியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.