இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சுதீப் கிஷான், நித்யா மேனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஒக்க அம்மாயி தப்பா திரைப்படம் கடந்த வாரம் ஜூன் 10ல் வெளிவந்தது. இயக்குனர் ராஜசிம்ஹா இயக்கிய இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இது வரை இப்படம் ரூ 1.3 கோடி வசூல் செய்துள்ளது. தெளிவில்லாத திரைக்கதையும் இரண்டாம் பாதிக்கு மேல் படத்தின் கதை துவங்குவதுமே இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது. இயக்குனர் ராஜசிம்ஹா முதலில் இப்படத்தில் நாயகனாக நடிக்க அல்லு அர்ஜூனைக் கேட்டுள்ளார். ஆனால் திரைக்கதை தன்னை கவரவில்லை என கூறி இப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் மறுத்து விட்டாராம். சரைய்னொடு படத்தின் வெற்றியை குடும்பத்தினருடன் துருக்கியில் கொண்டாடி வரும் அல்லு அர்ஜூன் ஐதராபாத் திரும்பியதும் தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பார் என தெரிகிறது.