Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இணையத்தில் வெளியானது இது நம்ம ஆளு: டி.ராஜேந்தர் போலீசில் புகார்

29 மே, 2016 - 15:32 IST
எழுத்தின் அளவு:
t-rajendar-case-over-the-internet-social-media-to-relaease-simbu-movie-in-internet

டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள படம் க்இது நம்ம ஆளுக். சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்துள்ள படம். பாண்டிராஜ் இயக்கி உள்ளார். கடந்த 27ந் தேதி படம் வெளிவந்தது. படம் வெளிவந்த மறுநாளே பல சட்டவிரோதமாக செயல்படும் இணைய தளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:


எங்கள் நிறுவனம் பல கோடி ரூபாய் செலவு செய்து, பலர் இரவும் பகலும் உழைத்து உருவாக்கி, எனது மகன் டி.ஆர்.சிலம்பரசன் நடிப்பில் மே 27ந் தேதி உலகம் முழுவதும் வெளியான 'இதுநம்மஆளு' திரைப்படத்தின் வீடியோ பைரசி யூ டியூப் மூலமாக 28ந் தேதி காலையிலேயே வெளிவந்திருக்கிறது. தயவு செய்து யூ டியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு எனது படத்தை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் எனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் திருட்டுத்தனமாக படத்தை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளதோடு படம் வெளியாகி இருக்கும் இணைய தளங்களின் பட்டியலையும் கொடுத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in