'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது (சைமா) வழங்கும் விழா வருகிற ஜூன் 30 மற்றும் ஜூலை 1ந் தேதிகளில் சிங்கப்பூரில் நடக்கிறது. இதில் மலையாள படங்கள் பிரிவில் சிறந்த படத்துக்கான போட்டியில் பிரேமம், சந்திரேட்டன் எவிடே, பதேமரி, என்னு நிண்டே மொய்தீன், சார்லி படங்கள் இருக்கிறது. சிறந்த இயக்குனர்கள் விருது பெற மார்ட்டின் (சார்லி), அல்போன்ஸ் புத்ரன் (பிரேமம்), லால் ஜோஸ் (நீநா), சலிம் அகமது (பதேமரி), ஆர்.எஸ்.விமல் (என்னு நிண்டே மொய்தீன்) உள்ளனர்.