மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டைரக்டர் இம்தியாஸ் அலி, ஷாருக்கானை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார் என கடந்த சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இந்த படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக அவரும் உடனே ஓகே சொல்லி விட்டாராம். இந்த படத்தில் ஷாருக்கான் ஊர் சுற்றிக் காட்டும் கைடாகவும், அனுஷ்கா சர்மா சுற்றுலா பயணியாகவும் நடிக்கிறார்களாம். இருவருக்கும் இடையே எப்படி காதல் மலர்கிறது என்பதை சுவாரஸ்யமாக கூறுவது தான் இப்படத்தின் கதையாம்.