ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குத்துச் சண்டை போட்டு தமிழ் சினிமாவுக்கு வந்த சிங் நடிகை புது படங்களில் நடிக்க போடும் கண்டிஷன் குத்துகளால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதிர்ந்து போகிறார்களாம். முதல்ல அப்பா அம்மாகிட்ட கதை சொல்லணும். அவர்களுக்கு இந்தியில் சொன்னால்தான் தெளிவா புரியும். சம்பளத்தை அப்பாதான் நிர்ணயிப்பாரு. அடுத்து நடிகை எங்கு சென்றாலும் அவருடன் ஒரு மொபைல் ஜிம்மும் ஒரு பயிற்சியாளரும் வருவார். மொபைல் ஜிம்முக்கு தனி வாகனம், பயிற்சியாளருக்கு சம்பளம் எல்லாத்தையும் தயாரிப்பாளர்தான் கொடுக்கணும். “வளர வேண்டிய நேரத்துல இப்படி பண்ணாதேம்மா என்ற அறிமுகப்படுத்திய இயக்குனரு அட்வெஸ் பண்ணியிருக்காராம்.