ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்த பத்ரி படத்தில் தமிழுக்கு வந்தவர் பூமிகா. அதன்பிறகு ரோஜாக்கூட்டம், ஜில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்தவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த களவாடிய பொழுதுகள் படத்திலும் நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. பின்னர் திருமணம் செய்து கொண்ட பூமிகா, அவ்வப்போது நடித்தும் வருகிறார்.
அந்த வகையில், தற்போது இந்தியில் நீரஜ் பாண்டே இயக்கி வரும் எம்.எஸ்.தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி -என்ற படத்தில் நடிக்கிறார். கதைப்படி தோனியாக நடிக்கும் சுதாஷ்ந்த் சிங் தேஜ் புட்டின் அம்மாவாக நடிக்கிறாராம் பூமிகா. அவரது கெட்டப்கூட சற்று நரைமுடியுடன்தான் சித்தரிக்கப் பட்டுள்ளதாம். அதேசமயம், டம்மியான அம்மா வேடமாக இல்லாமல் பூமிகாவுக்கு சேலஞ்சிங்கான காட்சிகளும் இந்த படத்தில் நிறைய உள்ளதாம்.