இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹரிஷிகேஸ், சஞ்சிதா ஷெட்டி, மியா, நரேன், அம்ஜத்கான், அர்ஜுன் சிதம்பரம் நடிக்கும் படம் 'ரம்'. புதுமுகம் சாய்பரத் இயக்குகிறார், டி.விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். திகில் படமான ரம்மிற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெற இருக்கும் “ஹோலோ ஹேலோ அமிகோ... என்ற பாடலை அனிருத் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த பாடலை நடுக்காட்டில் படமாக்கி திரும்பியிருக்கிறார்கள். ஹீரோ ஹரிஷிகேஸ், ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டியை காட்டில் நடன கலைஞர்களுடன் ஆடவிட்டு படமாக்கி இருக்கிறார் நடன இயக்குனர் சதீஷ். முற்றிலும் புதுமையான முறையில் படமாக்கி உள்ள இந்த பாடலையும், காட்சியையும் விரைவில் வலைத்தளங்களில் வெளியிட இருக்கிறார்கள்.