பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக, ரஜினியின் கபாலி படம், மலாய் மொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு, மலேஷியாவில் தான் நடந்தது. மேலும், இந்த படத்தில் மலேஷியாவைச் சேர்ந்த துணை நடிகர்கள் பலர் நடித்துள்ளனராம். மலேஷியாவிலும், ரஜினிக்கு கணிசமான ரசிகர்கள் இருப்பதும், மலாய் மொழியில் இந்த படம் டப்பிங் செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாம். இதுதவிர, ஜப்பான் மொழியிலும் இந்த படம், டப்பிங் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.