ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சிவக்குமாரின் வாரிசு, நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்துடன் பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானர் கார்த்தி. தொடர்ந்து பையா, சிறுத்தை, கொம்பன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார் கார்த்தி. சமீபத்தில் இவர் நடிப்பில் இரண்டு மொழிகளில் வெளி வந்த தோழா படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் முலம் தெலுங்கிலும் ரசிகர்களை பெற்றார் கார்த்தி. தற்போது கோகுல் இயக்கத்தில் காஷ்மோரா படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கார்த்திக்கு இன்று பிறந்த நாள். தனது பிறந்தநாளை காஷ்மோரா படப்பிடிப்பில் நயன்தாரா, இயக்குநர் கோகுல் உள்ளிட்ட படக்குழுவினருடன் கேக்கு வெட்டி கொண்டாடி மகிழ்ந்தர்.