இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனரானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தையான இவர், தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களை வைத்தும் படம் இயக்கியதோடு, தெலுங்கு, கன்னடம், இந்தி என மற்ற மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கத்தை விட்டு விலகி நடிகராகியிருக்கிறார். அந்த வகையில், தான் இயக்கிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், டூரிங் டாக்கீஸ், நையப் புடை ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்தார்.