இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கடைசிவரை காதலை சொல்லாத நடிகரின் வாரிசு நடிகர் ஈட்டி எறிந்த பிறகு பண்ணுகிற பந்தாவுக்கு அளவே இல்லையாம். அதுவும் இப்போது தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டதால் புதிய இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள் அவரை பார்க்ககூட முடிவதில்லையாம். “100 படத்தில் நடித்து முடித்த பிறகும் அப்பா அவ்வளவு அடக்க ஓடுக்கமாக இருப்பார் எல்லோருக்கும் மரியாதை தருவார். ஆனால் மகன் ஒரு ஹிட்டுக் கொடுத்துட்டு ஆடுற ஆட்டம் தாங்கமுடியலை”ன்னு புலம்புகிறார்கள் அனுபவ தயாரிப்பாளர்கள்.