தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வித்யா பாலன் நடித்து வரும் இந்திப் படம் 'டிஇ3என்'. இது ஒரு மர்டர் திரில் படம். அமிதாப்பச்சன், நவ்சுதீன் சித்திக் நடிக்கிறார்கள். ரிபு தேஷ் குப்தா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. வருகிற ஜுன் 10ந் தேதி வெளிவருகிறது.
படத்தின் கிளைமாக்சில் 15 நிமிட சேசிங் காட்சி இருக்கிறது. வித்யாபாலன் கொலைகார வில்லனை கோல்கட்டா வீதிகளில் காரில் துரத்துவது போன்ற காட்சி அது. முதலில் டூப் போட்டு காட்சியை எடுக்க நினைத்தார்கள். ஆனால் வித்யாபாலன் அதற்கு சம்மதிக்கவில்லை.
அவருக்கு கார் ஓட்டத் தெரிந்தாலும் வேகமாக ஓட்டும் அளவிற்கு பக்கா டிரைவிங் தெரியாது. இதனால் வித்யாபாலன் வேகமாக கார் ஓட்ட கற்றுக்கொள்ள முடிவு செய்தார். கார் ஓட்டுவதில் வல்லவரான படத்தின் தயாரிப்பாளர் சுஜய் கோஷே அவருக்கு பயிற்சி அளித்தார். அதன் பிறகு சேசிங் காட்சியில் தானே நடித்தார். இப்போது ரேஸ் கார் ஓட்டும் அளவிற்க வித்யாபாலன் தயாரகிவிட்டதாக தயாரிப்பாளர் சுஜய் கோஷ்.