சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான சித்தார்த் மல்கோத்ரா, பார் பார் தேகோ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்தப்படியாக அவர் பேங் பேங் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க இருக்கிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கும் இப்படத்திற்கு 'ரீ-லோடடு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ள இப்படத்திற்காக விஷேச பயிற்சி எடுக்க இருக்கிறார் சித்தார்த். விரைவில் துவங்கவுள்ள இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ பிரம்மாண்டமாய் தயாரிக்க இருக்கிறது.