டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
நடிகர் சங்க விஷயத்தில் விஜய், அஜித் இருவருக்கும் தான் அட்வைஸ் செய்ய போவதாக இல்லை என்றார் கமலஹாசன். கமலஹாசனும் ஸ்ருதிஹாசனும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தின் பூஜை, நடிகர் சங்க வளாகத்தில் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் கமலஹாசன், இளையராஜா, ஸ்ருதிஹாசன், நாசர், விஷால் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஆனால் விஜய்யும் அஜித்தும் நடிகர் சங்கத்தில் நடந்த மற்றும் நடத்தப்படும் விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு தான் எதுவும் அட்வைஸ் செய்யவில்லை என்றார். இருவரும் அவர்களின் படத்தின் ஷூட்டிங்கிள் பிஸியா இருப்பதால் அவர்களால் வர முடியவில்லை என்றார்.''சபாஷ் நாயுடு'' என்று பெயர் இடப்பட்ட படத்தில் கமலும் ஸ்ருதியும் தந்தையும் மகளுமாகவே இணைந்து நடிக்க உள்ளனர்.