பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாட்ஷாஹோ படத்தில் அஜய்தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசப்பட்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தோம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராயிடம் பாட்ஷாஹோ படம் பற்றி கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், உண்மை தான். என்னிடம் அவர்கள் வந்து கதையை கூறினார்கள். தொடர்ந்து பேசி வருகிறோம். அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முடிவு செய்யப்பட்டு, முறையாக அறிவிக்கப்பட்டு பிறகு கையெழுத்திட உள்ளேன் என்றார். பாட்ஷாஹோ உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. இதில் வித்யாத் ஜம்வால், தில்ஜித் தோசன்ஜி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இப்படம் 2017ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.