தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் வருண் தேஜ் நடிக்கும் மிஸ்டர் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தின் பூஜையில் தெலுங்கானா அமைச்சர் ஸ்ரீநிவாஸ யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் வெங்கடேஷ் படப்பிடிப்பை துவங்கி வைத்தார். ஸ்ரீநிவாஸ் மற்றும் தாகூர் மதுவின் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் லாவண்யா திரிபதி மற்றும் ஹீப்பா பட்டேல் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தில் இசையமைப்பாளர்களாக மணி சர்மா மற்றும் மிக்கி ஜே மேயர் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. மேலும் பெரும்பாலுமான படப்பிடிப்புகள் கர்நாடக மாநில எல்லையில் நடைபெறும் என கூறப்படுகின்றது.