ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
நான், சலீம் மற்றும் பிச்சைக்காரன் படங்களைத் தொடர்ந்து, சைத்தான் படத்தில் நடித்த விஜய் ஆண்டனி, தற்போது, எமன் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை, தான் நடித்த படங்களை, தானே தயாரித்து நடித்த அவர், இப்படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்க, முதல் காப்பி அடிப்படையில், படத்தை தயாரித்து கொடுக்கிறார். இதற்கு முன், இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்குள் நடித்து வந்த விஜய் ஆண்டனி, எமன் படத்தில், ஆறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிக்கிறார். மேலும், மற்ற நிறுவனங்களின் படங்கள் என்றாலும், தானே முதல் காப்பி அடிப்படையில் தயாரிப்பதால், தனக்கு சுதந்திரம் கிடைக்கும் என்பதால், இம்முறையை தொடர்ந்து பின்பற்றப் போவதாகவும் கூறுகிறார்.
— சினிமா பொன்னையா