தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் அமீர்கானும் ஒருவர். தற்போது இவர் 'டங்கல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அமீர்கான், தனது அடுத்தப்படத்தை தன் மேனேஜர் அத்வைத் சந்தனுக்கு வழங்க இருக்கிறார். அத்வைத் சந்தன் இயக்குநராக களம் இறங்க உள்ளார். இதில் அமீர்கான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அத்வைத் எழுதிய கதை அமீருக்கு மிகவும் பிடித்துப்போக இப்போது அவரே ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறாராம். ஹீரோயின், மற்ற நடிகர்கள் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் முடிவானதும் படம் பற்றிய முழு அறிவிப்பையும் வெளியிட இருக்கிறார்கள்.