தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'ஃபேன்' படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான் 'ராயீஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ஷாரூக், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தில் ஷாரூக், குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஷாரூக்கான ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆனந்த் எல்.ராய், இதுதொடர்பாக கரீனாவிடம் பேசியிருக்கிறார், அவரும் சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் ஆனந்த் எல்.ராய், தன் படங்களின் ஆஸ்தான நாயகியான கங்கனாவை நடிக்க வைக்க எண்ணினாராம். ஆனால் அதற்கு ஷாரூக்கான் முடிவு எதுவும் சொல்லவில்லையாம்.