இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அர்ஜூன் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'கி அண்ட் கா'. இப்படத்தில் இவரது கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... என்னுடைய முதல்படமான 'இஷ்க்ஜாதே' படத்தில் கோபப்படும் இளைஞராக நடித்தேன். தொடர்ந்து '2 ஸ்டேட்ஸ்', ஃபைண்டிங் ஃபேனி, தீவர் போன்ற படங்களில் ரொமான்ட்டிக் ரோலிலும் நடித்தேன். வரவிருக்கும் 'ஹாப்கேர்ள்பிரண்ட்' படத்தில் காதலிக்கு ஆசைக்காட்டிவிட்டு ஏமாற்றும் கேரக்டரில் நடித்துள்ளேன். தொடர்ந்து எனக்கு தில்வாலே துல்கனியா லே ஜாகிங்கே படம் போன்று நடிக்க ஆசை, மேலும் காசனோவா ரோலில் நடிக்க எனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார்.