நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் அமிதாப்பச்சன், நவாசுதீன் சித்திக், வித்யாபாலன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிஇ3என்'. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற மே 20ம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் தான் ஐஸ்வர்யா நடித்துள்ள சரப்ஜித் படமும் ரிலீஸாவதால் டிஇ3என் படத்தை தள்ளிவைத்தார்கள். இப்போது டிஇ3என் படத்தை வருகிற ஜூன் 10ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.