ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இளம் ஹீரோக்களில் விரல் நடிகரை போலவே தன்னுடைய கேரியரை வீணடித்துக்கொண்டவர்களில் அந்த வெற்றி நடிகரும் ஒருவர். தான் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு வராமல் தயாரிப்பாளர்களை நஷ்டமடைய வைக்கும் போக்கை பின்பற்றி வருகிறார். அதனாலேயே அந்த நடிகரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை.
இது ஒரு பக்கம் இருக்க, அந்த நடிகர் பற்றி இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்ல ஆரம்பித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். அதாவது கதாநாயகி உடனான காம்பினேஷன் காட்சிகள் படமாக்கும்போது மட்டும், சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவாராம். தன்னுடைய வேலை முடிந்த பிறகும், கதாநாயகியின் போர்ஷன் ஷூட் பண்ணும்வரை அங்கேயே இருப்பாராம். படப்பிடிப்பு முடிவடைந்ததும் கதாநாயகியை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று அவர் தங்கி இருக்கும் ஹோட்டலில் ட்ராப் பண்ணுகிறாராம். சில நேரங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை ஏர்போர்ட்டில் ட்ராப் பண்ணவும் செய்கிறாராம். ஹைதராபாத்தில் குடியிருக்கும் அந்த எலி நடிகை சென்னை வந்தால் அவரை ஏர்போர்ட்டிலிருந்து பிக்கப், ட்ராப் பண்ணுவது நடிகர்தானாம்.