விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
நடிகர் அர்ஜூன் கபூர், தற்போது கி அண்ட் கா படத்தின் புரோமோஷன் வேலைகளில் படுபிசியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், முதல் முத்தம் பற்றி அர்ஜூன் கபூரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அர்ஜூன் கபூர், எனது 19 வது வயதில் என் முதல் முத்தத்தை பெற்றேன். முதல் முறையாக குடித்தது எனது உறவினரான சோனம் கபூருடன் தான் என்றார். அர்ஜூன் கபூர் நடித்துள்ள கி அண்ட் கா படம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அர்ஜூன் கபூர், கரீனா கபூரின் கணவராக நடித்துள்ளார். அர்ஜூன் கபூர் வீட்டோடு இருக்கும் கணவராகவும், கரீனா கபூர் வேலைக்கு செல்லும் மனைவியாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.