பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை சுஸ்மிதா சென்னிடம் சமீபத்தில், ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஊர்மிளா மடோண்கர் திருமணம் செய்து கொண்டது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனது சக நடிகைகளான ப்ரீத்தியும், ஊர்மிளாவும் திருமணம் செய்து கொண்ட தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. ப்ரீத்திக்கு ஏற்கனவே டுவிட்டரில் வாழ்த்து கூறி விட்டேன். அவரது திருமணம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு அற்புதமானவர். ஒரு பெண்ணாக ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டு, அதனை அறிவிப்பதற்கு மட்டும் பல நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். எனக்கு இன்னும் 20 வயது தான். எனக்கான சரியான துணையை நான் தேர்ந்தெடுப்பேன். உறவுகளை காலம் முடிவு செய்வதில்லை. காலம் அதை முடிவு செய்வதும் இல்லை. சரியான புரிதல் ஏற்படும் போது அது தானாக நடக்கிறது. அது போன்று எனக்கு ஏற்பட்டால் மகிழ்ச்சி அளிக்கும் என்றார்.