‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சன்னி தியோல் நடிப்பு மற்றும் இயக்கத்தில், 'கயால்' படத்தின் இரண்டாம் பாகமாக 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் ''கயால் ஒன்ஸ் அகைன்''. இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் சுமாரான வெற்றியை தான் பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில் சுமார் ரூ.34.28 கோடி வசூலித்திருக்கிறது. இப்படம் சுமார் ரூ.50 கோடி செலவில் உருவானது. அந்த இலக்கை எட்ட இன்னும் ஒருவார காலம் ஆகும், ஆனால் நிச்சயம் எட்டிவிடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
நாள் வாரியாக கயால் ஒன்ஸ் பட வசூல் விபரம்...
1ம் நாள் - ரூ.7.20 கோடி
2ம் நாள் - ரூ.7.65 கோடி
3ம் நாள் - ரூ.8.40 கோடி
4ம் நாள் - ரூ.3.60 கோடி
5ம் நாள் - ரூ.2.70 கோடி
6ம் நாள் - ரூ.2.53 கோடி
7ம் நாள் - ரூ.2.20 கோடி