Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரெடி 2 - மீண்டும் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ராம்

13 பிப், 2016 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Ram-again-in-sreenu-vaitla

டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குனராக அறியப்பட்ட ஸ்ரீனு வைட்டாலா ஆகடு படத்தின் தோல்விக்கு பின்னர் ராம் சரணை நாயகனாகக் கொண்டு ப்ரூஸ் லீ படத்தினை இயக்கினார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்த இப்படம் ரசிகர்களின் ரசனையை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. தொடர் படங்களின் தோல்வியால் துவண்டிருந்த ஸ்ரீனு வைட்டாலா தனது அடுத்த படத்தில் நடிக்க மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் போன்ற முன்னணி நடிகர்களை அணுகியுள்ளார். ஆனால் அவர்கள் அனைவரும் கை நிறைய படங்களுடன் இருப்பதாக ஸ்ரீனுவை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் இரண்டாம் நிலை நடிகரான ராம் மற்றும் ஜெனிலீயா நடிப்பில் ஸ்ரீனு இயக்கிய ரெடி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கு நடிகர் ராமும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். கண்டிப்பான வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் ஸ்ரீனு வைட்டாலா ரெடி 2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் உடனடியாக இறங்கி விட்டாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in