Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலர் தினத்தில் அனிருத்தின் அவளுக்கென ஆல்பம் வெளியீடு

12 பிப், 2016 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Aniruth-will-launch-his-Avalukena-album-on-Valentine-day

பீப் பாடல் விவகாரத்தில் சிக்கிய அனிருத்தின் இமேஜ் சற்று சரிந்து கிடக்கிறது. கொலவெறி பாடலின் மூலம் புகழின் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி அவருக்கு சரிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதலிருந்து வெளியில் வந்து தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும்போது பீப் பாடல் விவகாரம் அவரை மீண்டும் கீழே தள்ளியது. "த பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பெண்கள் மீது மிகவும் மதிப்பு வைத்திருப்பவன்"ன அறிக்கை விட்ட அனிருத் இழந்த தன் இமேஜை தூக்கி நிறுத்த வருகிற காதலர் தினத்தையட்டி அவளுக்கென என்ற ஒரு காதல் ஆல்பத்தை உருவாக்கி உள்ளார்.

அவளுக்கென என தொடங்கும் பாடல் ஆல்பம், ஒரு ஆண் தான் நேசித்த பெண்ணுக்காக என்னவெல்லாம் செய்கிறான். எவ்வளவு தூரம் அவளுக்காக வாழ்கிறான் என்கிற பொருளைத் தரும் இந்த பாடல் வயதான பிறகும் காதல் மறையாது என்கிற காட்சி படுத்துதலுடன் முடியம். இதனை நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். தற்போது இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. காதலர் தினமான பிப்ரவி 14 அன்று ஆல்பம் வெளியிடப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in