Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு உடன் நடிக்க மறுத்த ஹன்சிகா

09 பிப், 2016 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Hansika-denied-to-act-with-Simbu

பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாராவுக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரான விஜய டி ராஜேந்தருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக ஒரு பாடல்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார் நயன்தாரா. மாமன் வெயிட்டிங் என்று தொடங்கும் அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்க மனம் இல்லாமல் சிம்பு உடன் ஆண்ட்ரியாவை ஆட வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கப்பட இருக்கிறது. மார்ச் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


இப்படத்தின் முதல் பாதியின் பின்னணி இசையை முடித்துவிட்டது. இரண்டாம் பாதிக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இது நம்ம ஆளு படத்தில் சிம்புவும் நயன்தாராவும் நடிக்கிறார்கள் என்பது பழங்கதையாகிவிட்டது. எனவே படத்துக்கு பரபரப்பு கூட்டுவதற்காக இப்படத்தில் கெளரவ வேடத்தில் சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவை அணுகி உள்ளனர். 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் 50 லட்சம் தருவதாக ஆசைக்காட்டி உள்ளனர். ஏற்கனவே சிம்பு மீது செம கடுப்பில் இருக்கும் ஹன்சிகா வந்தவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் அவர்களை வழி அனுப்பிவைத்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in