மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கிக் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க நடிகை கிருத்தி சோனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முன்னரே கூறி இருந்தோம். தற்போது, சல்மான் கானின் மைத்துனர் அட்டுல் அக்னிஹோத்ரி தயாரிக்கும் பாடிகார்ட் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க கிருத்தி சோனத்திடம் பேசப்பட்டு வருகிறதாம். சுல்தான் படத்தில் கிருத்தி சோனத்தை நடிக்க வைக்க உள்ளதாக பேச்சு அடிபட்டதாம். ஆனால் கடைசி நேரத்தில் அது முடியாமல் போனதால் சல்மானுடன் நடிக்கும் வாய்ப்பை கிருத்தி சோனம் இழந்தாராம். இதனால் தற்போது தனது பாடிகார்ட் படத்தின் அடுத்த பாகத்தில் முக்கிய வேடத்தில் கிருத்தி சோனத்தை நடிக்க வைக்க வேண்டும் என அட்டுல் அக்னிஹோத்ரி முடிவு செய்துள்ளாராம்.