ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மிலன் லுத்ரியாவின் பாட்ஷாஹோ படத்தில் நடிகை கரீனா கபூர் கான் நடிக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது, அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்க உள்ளதாக பட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் பாட்ஷாஹோ படமாம். இப்படம் ராஜஸ்தானில் படமாக்கப்பட உள்ளது. படத்தின் காட்சி அமைப்புக்களும், இசையும் நாட்டுப்புற பாரம்பரியத்தை சார்ந்து அமைக்கப்பட உள்ளதாம். நெருக்கடி நிலையின் போது நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படம் 2017ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீசாக உள்ளது.