‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான ஜுனியர் என்.டி.ஆர், நானாகு பிரேமதோ படத்தின் வெற்றிக்கு பின்னர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜனதா கரேச் படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன. இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி செய்து வருகின்றனர்.
ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் டெம்பர் எனும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஜுனியர் என்.டி.ஆரின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் கல்யாண் ராம் இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம். ஏப்ரல் மாதத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கவுள்ளதாக தெரிகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.