இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஜான் ஆபிரஹாமும் ஒருவர். நல்ல உடல் அமைப்பு மற்றும் ஹேண்ட்சம் ஹீரோ. இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ராக்கி ஹேண்டசம். இதுநாள் வரை நடிகராக இருந்த வந்த ஜான், இப்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். சமீபகாலமாக அடல்ட் காமெடி படங்கள் அதிகம் வருகிறது.
இதுப்பற்றி ஜானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... அடல்ட் காமெடி படங்களுக்கு என்று ஒரு மார்க்கெட் இருக்கிறது. இதுபோன்ற படங்கள் நல்ல வசூலையும் பெறுகின்றன. ஆனால் என்னைப்பொறுத்த வரை ஒரு நடிகனாகவும் சரி, தயாரிப்பாளராகவும் சரி இதுபோன்ற படங்களை கண்டிப்பாக எடுக்க மாட்டேன். இதுபோன்ற படங்கள் தப்பா, சரியா என்று தீர்ப்பு சொல்ல என்னால் முடியாது, ஆனால் இதுபோன்ற படங்கள் எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.